17 April 2009

Yahooவில் ஒளிந்துள்ளவர்களை கண்டுபிடிக்க

இப்போது கிட்டத்தட்ட எல்லா Messangerகளிலும் Invisible mode உள்ளது. Invisible mode என்பது நாம் Online இருப்பது எவருக்கும் தெரியாது. சமீபத்தில்தான் Googleல் கொண்டுவந்தார்கள். ஆனால் இன்னமும் Gtalkல் இந்த வசதி இல்லை. இதன் மூலம் தேவை இல்லாத நன்பர்களின் தொந்தரவுகளிலிருந்து தப்பலாம். ஆனால் அதற்கும் வந்து விட்டது ஆப்பு.

உங்கள் நண்பர் அல்லது மேலதிகாரி உண்மையாகவே Offlineல் உள்ளார்களா அல்லது Invisibleல் உள்ளார்களா என இந்த முகவரிக்கு என்று உங்கள் நண்பரின் Yahoo IDயை கொடுத்தால் போதும் உடனடியாக இந்த தளம் தோல் உரித்துக்காட்டிவிடும். அதேபோல உங்கள் நண்பரும் இந்த தளத்தை பயன் படுத்தி உங்கள் நிலைமையையும் அறியலாம் ஜாக்கிரதை.

yahoo invisible
அதே போல இந்த தளத்தில் இந்த பக்கத்திற்க்கு சென்றால் மேலே உள்ள படத்தினைபோல linkம் கொடுக்கிறார்கள். அதை உங்கள் Blogகளிலும் அமைத்துக்கொள்ளாம்.

Go to detectinvisible

13 comments:

  • WEBHOST18 staff says:
    17 April 2009 at 5:36 pm

    nearaya per maattuvangappa

    Cheers
    Prabhu
    webhost18.com

  • பழமைபேசி says:
    17 April 2009 at 6:05 pm

    அவங்களோட மின்னஞ்சல் முகவரியச் சமர்ப்பிக்கிறதின் மூலம், அவங்களுக்கு விளம்பர மின்னஞ்சல்கள் செல்லும் தொல்லைக்கும் இது வித்திடும்... இஃகிஃகி!!

  • Muruganandan M.K. says:
    17 April 2009 at 7:13 pm

    பயனுள்ள பதிவு. நன்றி

  • கோவி.கண்ணன் says:
    17 April 2009 at 7:35 pm

    இதுபோன்ற தளங்களை பரிந்துரைக்கும் முன் ஸ்பேம் பற்றி கொஞ்சம் முன்னெச்சரிக்கை இருக்கனும். நண்பர்கள் மெயில் ஐடியை அங்குக் கொடுத்தால் அதை ஸ்பேம் சர்வர் நடத்துபவர்களுக்கு விற்றுவிடுவார்கள். அல்லது அவர்களே ஸ்பேம் சர்வர் நடத்துபவர்களாகவும் இருக்கும். பிறகு நண்பர்தான் நாளொன்றுக்கு 400 மின் அஞ்சல் வர நொந்து போய்விடுவார்

  • KRICONS says:
    17 April 2009 at 11:26 pm

    நன்றி பிரபு

  • KRICONS says:
    17 April 2009 at 11:30 pm

    ///அவங்களோட மின்னஞ்சல் முகவரியச் சமர்ப்பிக்கிறதின் மூலம், அவங்களுக்கு விளம்பர மின்னஞ்சல்கள் செல்லும் தொல்லைக்கும் இது வித்திடும்///

    ///நண்பர்கள் மெயில் ஐடியை அங்குக் கொடுத்தால் அதை ஸ்பேம் சர்வர் நடத்துபவர்களுக்கு விற்றுவிடுவார்கள்.///

    இதற்கு வாய்ப்பு கம்மி தான் பழமைபேசி மற்றும் கோவி.கண்ணன் ஏனென்றால் நாம் கொடுப்பது Yahoo ID மட்டும் தான். ஆனால் மின் அஞ்சல் @Yahoo.com or @yahoo.co.in இப்படி பல இருக்கலாம்.
    நன்றி

  • KRICONS says:
    17 April 2009 at 11:30 pm

    நன்றி டாக்டர்

  • Suresh says:
    20 April 2009 at 8:56 am

    மச்சான் ரொம்ப யுஸ்புல்லான பதிவு :-)

  • Suresh says:
    20 April 2009 at 8:57 am

    வோட்டும் போட்டாச்சு

  • KRICONS says:
    20 April 2009 at 9:26 am

    நன்றி சுரேஷ்

  • Anonymous says:
    28 April 2009 at 5:39 pm

    I tried my Id, it said i am offline. But I am online. Indha site poi solludho ???. Did anyone verified this site ?.

  • KRICONS says:
    28 April 2009 at 11:07 pm

    No i checked with this site. Its Working fine

    ///I tried my Id, it said i am offline. But I am online. Indha site poi solludho ???. Did anyone verified this site ?.///

  • KRICONS says:
    28 April 2009 at 11:07 pm

    No i checked with this site. Its Working fine

    ///I tried my Id, it said i am offline. But I am online. Indha site poi solludho ???. Did anyone verified this site ?.///