5 May 2009

உங்கள் பிளாக்ஐ பிரபலம் ஆக்குவது எப்படி

என்னடா தலைப்பை பார்ததுமே எதோ மொக்கை பதிவுன்னு நினைக்க வேண்டாம். இது நிஜமாகவே உருப்படியான பதிவு. (அதை நாங்க சொல்லனும்). இந்த பதிவு கண்டிப்பாக இப்பதான் பதிவுலகிற்க்கு காலடி எடுத்து வைத்திருபவர்களுக்கும், இனிமேல் பதிவு எழுதலாம் என்று நினைப்பவர்களுக்கும் எத்தனையோ பதிவை போட்டாச்சு இன்னும் ஹீட்டாக முடியலயே (என்னை போல) என்று கவலைபடுபவர்களுக்கும் உபயோகமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு முன் இந்த பதிவை எழுத முன் உதாரணமாக இருந்த நண்பர் பற்றி கடைசியில் சொல்கிறேன்.

உங்கள் பிளாக்ஐ பிரபலமாக்க
1. முதலில் எல்லா வலைபதிவாளர்களிடமும் நன்றாக பழகிய நண்பனை போல மாப்பிளே மச்சான் அளவிற்கு பழக வேண்டும்.

2. கண்டிப்பாக அப்போது தான் ஆரம்பிக்கபட்ட பிளாக்காக இருந்தாலும் Follow செய்ய வேண்டும்.

3. ஒரு வலைபதிவாளரின் முதல் பதிவு மொக்கையாக இருந்தாலும் அதில் உள்ள நல்ல எழுத்தை சுட்டிக்காட்டி அந்த புது வலைப்பதிவாளருக்கு பின்னூட்டத்தில் ஊக்குவிக்க வேண்டும்.

4. உங்களுக்கு வரும் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும். குறைந்தது நன்றியாவது சொல்ல வேண்டும்.

5. பிளாக் ஆரம்பித்தவுடனே மீடியமாக பிரபலமான பிளாக்கில் கண்டிப்பாக பின்னூட்டம் இட வேண்டும். அப்படியே உங்கள் பிளாகின் முகவரியையும் கொடுக்க வேண்டும்.

6. கண்டிப்பாக ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது எழுத வேண்டும்.

7. நீங்கள் எழுதும் எழுத்து உங்களின் சொந்தமாக இருக்கவேண்டும் தவிர கண்டிப்பாக காப்பி அடிக்க கூடாது. (இத நீ சொல்லக் கூடாது)

8. உங்களின் பதிவை ஞாயிற்றுக்கிழமைகளில் பதியக்கூடாது. அப்படியே பதிந்தாலும் அன்று Tamilish மற்றும் தமிழ்மணத்தில் பகிரக்கூடாது. மறு நாள் பகிரலாம். இதனால் உங்கள் மதிப்புமிக்க எழுத்துக்களை விடுமுறையில் இருப்பவர்கள் படிக்க முடியாமல் போகலாம்.

9. மேலே சொன்னவை அனைத்தும் செய்தால் மட்டும் உங்கள் பிளாக்ஐ பிரபலப்படுத்த முடியாது.(என்னடா சொல்ல வர்ர???) கண்டிப்பாக சரக்கு இருக்க வேண்டும். எதை பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள் அனால் அது யார் மனதையும் புன்படுத்தாமல் இருப்பது நலம்.

10. இங்கு நான் சொன்னவை அனைத்தும் நண்பர் சக்கரை சுரேஷ் செய்தவைதான். அதானால் நீங்களும் இதை எல்லம் செய்தால் அவரை போல் பிரபலம் ஆகலாம் என நினக்க வேண்டாம். உங்கள் பதிவில் சரக்கு(அப்பதே இருந்து சரக்கு சரக்கு என்கிறீயே என்ன சரக்கு) இருந்தால் மட்டுமே பலர் படிக்க வருவார்கள். நீங்கள் இதை எல்லம் எதுவும் செய்யாமலேயே நண்பர் PKP போலும் பிரபலமாகலாம். விரைவில் பிரபலமாக வாழ்த்துக்கள்.

சரி இந்த பதிவிற்க்கு ஏன் இந்த படத்தை போட்டிருக்க என்று கேட்பது புரிகிறது. படத்தை கிளிக்கி பெரிதாக்கி பாருங்கள். இதுவரை ஒரு தமிழ் பிளாகரின் கடமையை ஆற்றியதற்கான சான்றுதான் இது. ஆம் இப்போது வரை Tamilishல் நான் போட்ட வோட்டுக்கள் 1400க்கும்மேல். நீங்களும் உங்கள் கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்கான பிரச்சாரம் தான் இது. கடமையை ஆற்றுங்கள்

45 comments:

  • Suresh says:
    5 May 2009 at 6:05 pm

    படிக்கும் போதே நினைத்தேன் என்னை பற்றியோ என்று ;) மச்சான் நான் சாதரமாவே பழக ரொம்ப ஈஸி இப்படி தான் அழைப்பேன், நான் பேசி கொண்டு இருப்பதை பார்த்த பலர் என்ன ரெண்டு பேரும் கல்லூரி நண்பர்களா என்று கேட்பார்கள் இல்லை மச்சி ரெண்டு நாளா தான் பழக்கம் என்பேன் ;)

    சரி சரி வாரியாச்சு வாழ்க

    அப்புறம் நான் பிரபலம் எல்லாம் இல்லை புதுசு மச்சான்

    சனி ஞாயிறு கடை லீவ் ;) மற்ற பதிவுகளை படிப்பேன்

    வாழ்க உன் தொண்டு, கொடுத்த காசுக்கு மேல கூவுறாண் டா கொங்க்யாலா

  • Suresh says:
    5 May 2009 at 6:07 pm

    இது எதுவுமே செய்யாமல் நல்லா எழுதினா கண்டிப்பா பிரபலம் ஆகிடலாம் மச்சி

  • Suresh says:
    5 May 2009 at 6:10 pm

    நீ சொன்னது அனைத்தும் உண்மை ;) உண்மையை தவிர வேறு ஏதும் இல்லை,

    புதிய பதிவர்களை ஊக்குவிப்பது அப்புறம் அவர்களை பாலோ பண்ணுவது எல்லாம் அவர்களுக்கு மிக்க சந்தோசமா இருக்கும்

    எழுத வந்தவனை பயமுற்தாமல் அவனுக்கு ஊக்கம் தரனும் அதுல ஒரு சந்தோசம்

  • Suresh says:
    5 May 2009 at 6:12 pm

    நல்ல தள அறிமுகதற்க்கு நன்றி அதையும் பாலோ பண்ணுறேன்

  • Subankan says:
    5 May 2009 at 6:37 pm

    ஓகே மாப்ளே நீ சொல்றத முயற்சி பண்ணிப் பாக்கறேன்!

  • அன்புடன் அருணா says:
    5 May 2009 at 7:43 pm

    அட நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா????
    அன்புடன் அருணா

  • KRICONS says:
    5 May 2009 at 8:35 pm

    நன்றி சுரேஷ்,

    ///கொடுத்த காசுக்கு மேல கூவுறாண் டா கொங்க்யாலா///

    காசெல்லாம் ஒண்னும் கொடுக்கல உண்மையதான் சொன்னேன்

  • KRICONS says:
    5 May 2009 at 8:36 pm

    மச்சான் Subankan,
    இந்த பதிவு உனக்கு இல்லை மச்சான். நீ தான் பிரபலமாத்தான் இருக்கேயே.

  • KRICONS says:
    5 May 2009 at 8:38 pm

    நன்றி அருணா,

    ///அட நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா????///

    எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான்

  • Anand says:
    5 May 2009 at 8:46 pm

    நல்ல பதிவு... என்னைப் போன்ற புதுமுகங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் மச்சி :)

  • Thoughts says:
    5 May 2009 at 9:29 pm

    thalaiva,sonna padiye aramichurren... idhellam naanum try pannikite irukken,,work out agudhannu paapom

    idhu ennoda blog..
    http://kricons.blogspot.com/2009/05/blog-post_05.html

  • எப்படி மச்சான் இப்ப்டியெல்லாம் யோசிக்கிறீங்க?

  • KRICONS says:
    5 May 2009 at 10:24 pm

    நன்றி MSA தம்பி

  • KRICONS says:
    5 May 2009 at 10:26 pm

    நன்றி Thoughts,

    விரைவில் பிரபலமாக வாழ்த்துக்கள்

    ///idhu ennoda blog..///
    அப்படி சொல்லி என்னோட முகவரியே போட்டுரிக்கீங்க...

  • KRICONS says:
    5 May 2009 at 10:27 pm

    நன்றி பிரியமுடன்.........வசந்த்,

    ///எப்படி மச்சான் இப்ப்டியெல்லாம் யோசிக்கிறீங்க?///

    எல்லாம் தானா வருது மாப்பிளே..

  • http://priyamudanvasanth.blogspot.com/2009/05/blog-post_05.html

    இங்க வந்து ஒரு முடிவ சொல்லிட்டு போங்க மச்சான்

  • வினோத்குமார் says:
    6 May 2009 at 11:09 am

    nice information

  • விக்டர் says:
    6 May 2009 at 12:23 pm

    நன்றி அண்ணை தமிழிஸ்ல் Vote போட்டதற்கும்.
    உங்கள் பயனுள்ள தகவலுக்கும் நன்றி

  • விக்னேஷ்வரி says:
    6 May 2009 at 12:23 pm

    நீங்க சொன்ன டிப்ஸை படிக்கும் போதே சக்கரை சுரேஷை தான் சொல்றீங்கனு நினச்சேன். சீக்கிரமே நீங்களும் பிரபலமாக வாழ்த்துக்கள். மன்னிக்க, நீங்க ஏற்கனவே பிரபலம் தானே.

  • KRICONS says:
    6 May 2009 at 12:57 pm

    நன்றி பிரியமுடன்.........வசந்த்,

    ///இங்க வந்து ஒரு முடிவ சொல்லிட்டு போங்க மச்சான்///
    சொல்லியாச்சு மாப்பிளே

  • KRICONS says:
    6 May 2009 at 12:58 pm

    நன்றி வினோத் குமார்

  • KRICONS says:
    6 May 2009 at 12:58 pm

    நன்றி விக்டர்

  • KRICONS says:
    6 May 2009 at 1:00 pm

    நன்றி விக்னேஷ்வரி,

    ///சீக்கிரமே நீங்களும் பிரபலமாக வாழ்த்துக்கள்.///

    நன்றி உங்கள் வாக்கு போல பிரபலாமாக

    ///மன்னிக்க, நீங்க ஏற்கனவே பிரபலம் தானே.///
    அப்படியா???

  • Subash says:
    6 May 2009 at 8:22 pm

    ஆஹா. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!!!!!!

    ஆனாலும் ஐடியாக்கள் சூப்பர். கண்டிப்பாக புதியவர்களுக்கு ஆதரவளிக்கவேணும். ( எனக்குத்தான் )

  • VIKNESHWARAN ADAKKALAM says:
    6 May 2009 at 8:47 pm

    ஹம்ம்ம்ம்.... ஆகட்டும் ஆகட்டும்... :)))

  • கிர்க்கான்ஸ்...

    நல்ல பதிவு.. உங்களுடைய பதிவும் தொடர்ச்சியாக வருவதை கவனிக்க முடிகிறது :-)

    வாழ்த்துகள்..

  • KRICONS says:
    6 May 2009 at 9:22 pm

    நன்றி சுபாஷ்

  • KRICONS says:
    6 May 2009 at 9:23 pm

    நன்றி விக்னேஷ்வரன்

  • KRICONS says:
    6 May 2009 at 9:23 pm

    நன்றி செந்தில்வேலன்

  • Suresh says:
    6 May 2009 at 10:46 pm

    மச்சி நீ ஹாட்ரிக் அடிச்சிட்ட டா ;) ஆமா உன் பதிவு யூத் புல் விகடனில் குட் பால்க்ஸில்

    வாழ்த்துகள் என்னை கலாச்சி ;) நீ விருது வாங்குறதுல எனக்கு ரொம்ப பெருமை மச்சி

    வாழ்த்துகள்

    அப்புறம் என்ன ஒரே மாப்பிள மச்சானா இருக்கு பின்னூட்டத்தல

  • Suresh says:
    6 May 2009 at 10:46 pm

    நீங்க எல்லாம் பிரபலம் தான் மச்சான்

  • Suresh says:
    6 May 2009 at 10:47 pm

    //நீங்க சொன்ன டிப்ஸை படிக்கும் போதே சக்கரை சுரேஷை தான் சொல்றீங்கனு நினச்சேன். //

    நன்றி விக்னேஷ்வரி ... அவரு எழுத்து பிழையோட எழுதனும் சொல்லுறத மிஸ் பண்ணிட்டாரு ;)

  • Suresh says:
    6 May 2009 at 10:50 pm

    இதுக்கு பேரு தமிழில் வஞ்ச புகழ்ச்சி அணி ;)

  • KRICONS says:
    7 May 2009 at 2:11 pm

    நன்றி சுரேஷ்,

    ///மச்சி நீ ஹாட்ரிக் அடிச்சிட்ட டா ;) ஆமா உன் பதிவு யூத் புல் விகடனில் குட் பிலாக்ஸில்///

    ஆமா மச்சி ஆனா கொஞ்ம் வருத்தமாவும் இருக்கு அதை பற்றி என்னேட அடுத்த பதிவை படி.

    ///அப்புறம் என்ன ஒரே மாப்பிள மச்சானா இருக்கு பின்னூட்டத்தல///

    ஆமா மச்சான் அதை பற்றி நானே சொல்லம்ன்னு இருந்தேன்.

    ///நீங்க எல்லாம் பிரபலம் தான் மச்சான்///

    அப்படியா???

    ///அவரு எழுத்து பிழையோட எழுதனும் சொல்லுறத மிஸ் பண்ணிட்டாரு ;)///

    அதையும் எழுதினேன் அப்புறம் எடுத்துட்டேன்.

    ///இதுக்கு பேரு தமிழில் வஞ்ச புகழ்ச்சி அணி ;)///

    மச்சான் அப்படி எல்லம் இல்ல மச்சான் உன்னேட இந்த பார்முலாவே எல்லாத்துக்கும் தெரியனும்னு தான் எழுதினேன். ஆனா ஒண்னு மச்சான் இந்த பதிவு இவ்வளவு ஹீட் ஆகுமுன்னு நினைக்கல மச்சான். போஸ்ட் செய்யும் போது கூட செய்வோமா வேணாமான்னு நினைச்சுதான் போஸ்ட் செய்தேன். இந்த ஹீட் எல்லாம் உனக்கு தான் சொந்தம் மச்சான்

  • Suresh says:
    7 May 2009 at 2:30 pm

    நன்றி சுரேஷ்,

    நன்றி எல்லாம் வேணாம் மச்சி நண்பர்களுக்குள்


    //ஆமா மச்சி ஆனா கொஞ்ம் வருத்தமாவும் இருக்கு அதை பற்றி என்னேட அடுத்த பதிவை படி.//

    கண்டிப்பா மச்சான்

    //ஆமா மச்சான் அதை பற்றி நானே சொல்லம்ன்னு இருந்தேன்.//

    ஹா ஹா

    //அப்படியா???//

    ஆமாம் ;)

    //அதையும் எழுதினேன் அப்புறம் எடுத்துட்டேன்.//

    நல்லவன் டா நீ ;) நன்றி

    //மச்சான் அப்படி எல்லம் இல்ல மச்சான் உன்னேட இந்த பார்முலாவே எல்லாத்துக்கும் தெரியனும்னு தான் எழுதினேன். //

    ரொம்ப சந்தோசம் மச்சான் ;) நல்ல பதிவு தான்

    நானும் இதே தலைப்பில் ஒரு பதிவு டிராப்டில் வச்சி இருக்கேன் பராவில்லை நீயே போட்டது எனக்கு ரொம்ப சந்தோசம்

    //ஆனா ஒண்னு மச்சான் இந்த பதிவு இவ்வளவு ஹீட் ஆகுமுன்னு நினைக்கல மச்சான்.//

    எல்லாம் உன் நல்ல எண்ணம் மற்று எழுத்து தான் மச்சான் நல்ல விஷியத்தை பகிர்ந்தது தான் இதற்க்கு காரணம்

    //போஸ்ட் செய்யும் போது கூட செய்வோமா வேணாமான்னு நினைச்சுதான் போஸ்ட் செய்தேன். //

    ஹா ஹ நிறையா படமும் எழுத்தும் இந்த மாதிரி தான் எதிர்பார்காமா ஹீட் ஆகும்

    //இந்த ஹீட் எல்லாம் உனக்கு தான் சொந்தம் மச்சான்//

    டேய் இது உன் உழைப்பு, உன் சிந்தனை, உன் எழுத்துகள், உன் அறிவு இதன் வெற்றி முழுவதும் உனக்கு தான் சொந்தம் எனக்கு அதில் ஒரு சந்தோசம் என்னா ;) இன்னும் பல புதியவர்கள் பிரபலமாக வருவாங்க உன் பதிவை படித்து

  • கலை says:
    9 May 2009 at 4:40 pm

    நீங்க சொன்ன ஐடியாவை நா ஃபாலோ பன்னறேன் மாப்ளே

  • KRICONS says:
    9 May 2009 at 4:47 pm

    நன்றி கலை,

    வாழ்துக்கள் மச்சான்.

  • Anonymous says:
    10 May 2009 at 10:14 am

    அடடா. முன்னாடியே தெரியாம போச்சே. மூனு மாசத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்.

  • அப்துல்மாலிக் says:
    12 May 2009 at 3:51 pm

    மச்சான் நல்ல கருத்துக்கள் ஹி ஹி நானும் அப்படியே கூப்பிட்டு பழக்கப்பட்டுவிட்டேன்... நல்லயிருக்கு மச்சி உன்னோட பதிவு நல்ல பயனுள்ளது வாழ்த்துக்கள் மச்சி உண்மைய அப்பட்டமா சொல்லிருக்கே

  • KRICONS says:
    12 May 2009 at 3:58 pm

    நன்றி shirdi.saidasan

    கவலை படாதிங்க இனிமே கலக்குங்க...

    நன்றி அபுஅஃப்ஸர்

  • பனையூரான் says:
    12 May 2009 at 8:18 pm

    அருமை மிகவும் பிரயோசனமாக இருந்தது. நான் வலைப்பதிவுலகத்துக்கு புதியவன்

  • நஜி says:
    6 July 2009 at 7:28 pm

    மாமு, மச்சி, தலை, ம்ம்ம்ம்ம்.... அப்புறம் அஅஅ... மாப்பிள கலக்குறீங்க, ஹீ..ஹீ..ஹீ...


    www.hinaji.blogspot.com

  • Haiku charles says:
    28 October 2010 at 5:33 pm

    Nalla visayam machan

  • ஐயையோ நான் தமிழன் says:
    26 November 2010 at 11:32 am

    நான் பதிவிற்கு புதிது ஆகையால் இவை அனைத்தும் எனக்கு பயனுள்ளதாக உள்ளன. பதிவிட்டமைக்கு மிக்க நன்றி அண்ணா.

  • GUEST says:
    6 July 2011 at 4:03 pm

    hai manchan how r u i am see your blog really nice carry on thank you