30 November 2011

புதிய இந்தியா!

|1 comments

புதிய இந்தியா!

"levis jeans" ஸும்,"van heusen"ஸும்
வந்ததால் - எங்களின்
பருத்தி காதி துணிகள்
பழசாய்ப் போயின!

"நைட்டியும்","கவுனும்"
வந்ததால் - எங்களின்
தாவணிகளும்,புடவைகளும்
தரமிழந்துப் போயின!

"pizza" வும் "burger" ரும்
வந்ததால் - எங்களின்
இட்லி,சப்பாத்திக்களை
சுவை இழக்க வைத்தன!

"axe perfume" உம் "olay" க்களும்
வந்ததால் - எங்களின்
மஞ்சளும்,மருதாணிக்களும்
வாசம் இழந்துப் போயின!

"valentine's day, friendship day" க்களும்
வந்ததால் - எங்களின்
நட்புக்களும்,கல்யாணங்களும்
கோர்ட் படிகள் ஏறுகின்றன!

"cricket"டும்,"golf" பும்
வந்ததால் - எங்களின்
கபடியும்,மல்யுத்தமும்
களையிழந்துப் போயின!

"wine" னும்,"vodka" வும்
வந்ததால் - எங்களின்
கூழையும்,கள்ளையும்
குழித்தோண்டிப் புதைத்தன!

"standard charted,american express bank" கும்
வந்ததால் - எங்களின்
கூட்டுறவு வங்கிகள்
திவாலாகிப்போயின!

"dollar ,euro" க்களும்
வந்ததால் - எங்களின்
மூளைகள் வெளிநாடுகளில்
அடமானத்திற்க்கு விற்கப்பட்டன!

இதோ....
"walmart" டும்,"tesco" வும்
வருவதால் - எங்களின்,அண்ணாச்சி கடைகளும்
நாடார் அங்காடிகளும்,செட்டியார் வியாபாரங்களும்
உழைக்கும் விவசாயிகளும் கூட இனி...
அமெரிக்கர்களின் எகாதிபத்யத்தில்
மீண்டும் அடிமையாகப் போகிறார்கள்.

இருப்பதை விட்டுவிட்டு
பறப்பதற்கு ஆசைப்படும்
அரசியல் அதிகாரிகளுக்கு
மீனைவிட தூண்டில் பெரிதென்று
புரிவதெப்போது?

Face Bookலிருந்து....

தன்னம்பிக்கை 11-11 Thannambikkai

|0 comments



நக்கீரன் 30-11-2011 Nakkeeran

|0 comments

Posted Image

சினிக்கூத்து 23-11-2011 Cini Koothu

|0 comments
Cover Image1

குமுதம் ரிப்போர்ட்டர் 4-12-2011 Kumudam Reporter

|0 comments

Posted Image
Posted Image

29 November 2011

நாணயம் விகடன் 04-12-2011 Nanayam Vikatan

|0 comments

Posted Image

வண்ணத்திரை 05-12-2011 Vannathirai

|0 comments

 

 

 

 

 

குங்குமம் 05-12-2011 Kungumam

|0 comments

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

28 November 2011

நக்கீரன் 26-11-2011 Nakkeeran

|0 comments

Posted Image

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாலஜோதிடம் 26-11-2011 Bala Jothidam

|0 comments

Posted Image

27 November 2011

சுட்டி விகடன் 30-11-2011 Chutti Vikatan

|0 comments


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பசுமை விகடன் 25-11-2011 Pasumai Vikatan

|1 comments

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஜூனியர் விகடன் 30-11-2011 Junior Vikatan

|0 comments


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

26 November 2011

சினிமா எக்ஸ்பிரஸ் 2011-11-16 Cinema Express

|1 comments

 

 

 

 

 

 

 

 

 

 

 

குமுதம் ரிப்போர்ட்டர் 01-12-2011 Kumudam Reporter

|0 comments

25 November 2011

புதிய தலைமுறை 24-11-2011 Puthiya Thalaimurai

|0 comments

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆனந்த விகடன் 30-11-2011 Anantha Vikatan

|0 comments


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

குமுதம் 16-11-2011 Kumudam

|0 comments

Posted Image

Posted Image

24 November 2011

புதிய ஜனநாயகம் 11-2001 Puthiya Jananayakam

|0 comments

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஜூனியர் விகடன் 27-11-2011 Junior Vikatan

|0 comments


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நக்கீரன் 23-11-2011 Nakkeeran

|0 comments

Posted Image

 

 

 

 

 

 

 

 

 

 

 

வண்ணத்திரை 28-11-2011 Vannathirai

|0 comments

 

 

 

 

 

குங்குமம் 28-11-2011 Kungumam

|0 comments

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

23 November 2011

குமுதம் ரிப்போர்ட்டர் 27-11-2011 Kumudam Reporter

|0 comments